பலரையும் திரும்பி பார்க்க வைத்த தளபதி ரசிகர்கள்! அடுத்தடுத்து மிரட்டலான செயல் – பெரும் எதிரொலி

பிகில் இசை வெளியீட்டு விழா முடிந்து விஜய் அண்மையில் வெளிநாடு சென்றார். அவ்விழாவில் அவர் பேசியது இன்னும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

விஜய் தன் ரசிகர்களை ட்விட்டரில் சண்டை போடுவதை விட்டுவிட்டு சமூகபிரச்சனைகள் குறித்து பேசுங்கள் என கூறியிருந்தார். அதன் எதிரொலியாக டிவிட்டரில் மாணவி சுபஸ்ரீ மரணம் குறித்து #JusticeforSubasree என Tag ஐ டிரெண்ட் செய்துகாட்டினர்.

பின்னர் கிழடி அகழ்வாராய்ச்சி குறித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என டிரெண்ட் செய்தனர். தற்போது #SaveThenifromNEUTRINO என தேசிய அளவில் கொண்டாடிவருகிறார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *