சிங்களத்தில் திட்டிய தர்ஷன்.. விழுந்து விழுந்து சிரித்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கையில் இருந்து வந்து பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சிங்கள மொழியில் ஷெரீனை திட்டினார். “எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சுத்தம் பண்ணு. நேரத்தை வீணாக்காதே. நீ என்ன லூசா. சீக்கிரம் சுத்தம் பண்ணு” என சிங்களத்தில் திட்டினார்.

எதுவும் புரியாததால் ஷெரின் கோபத்துடன் “என்ன மொழியில பேசிட்டு இருக்க என்கிட்ட?” என கேட்டார்.

அதை கேட்டு லாஸ்லியா விழுந்து விழுந்து சிரித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *