தமிழகத்தில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட், இதோ

தமிழ் சினிமாவின் மார்க்கெட் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் தமிழகத்திலேயே தற்போது ரஜினி, விஜய், அஜித் படங்கள் எல்லாம் ரூ 100 கோடி வசூலை கொடுக்கின்றது.

அந்த வகையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ் என்ன என்பதை பார்ப்போம்(இவை அதிகாரப்பூர்வம் இல்லை, சில பாக்ஸ் ஆபிஸ் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல், மேலும் இவை பாகுபலி2 வசூலை தவிர்த்த கோலிவுட் நடிகர்களின் டாப் 10 வசூல் நிலவரம்).

விஸ்வாசம்- ரூ 130.1 கோடி
சர்கார்- ரூ 127 கோடி
மெர்சல்- ரூ 120 கோடி
2.0- ரூ 119 கோடி
பேட்ட- ரூ 105 கோடி
எந்திரன்- ரூ 104 கோடி
ஐ- ரூ 77 கோடி
வேதாளம்- ரூ 76 கோடி
தெறி- ரூ 75 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 73.4 கோடி

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *