யாழில் வட மாகாண ஆளுநரின் எண்ணக்கருவில் புத்தகத்திருவிழா

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இந்நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

யாழில் முதன் முறை மிகப்பிரமாண்டமாய் இடம்பெறும் இந்த புத்தகக்கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *