A1 படம் இத்தனை கோடி லாபமா! சந்தானம் செம்ம மாஸ்

சந்தானம் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் A1. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இன்னும் சில திரையரங்குகளில் இப்படம் நன்றாக ஓடுகின்றது.

இந்நிலையில் இப்படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ 3 கோடி வரை லாபம் கிடைக்கும் என கூறப்படுகின்றது,

மேலும், ஒரே வருடத்தில் தில்லுக்கு துட்டு, A1 என இரண்டு லாபகரமான படங்களை சந்தானம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *