எறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள்! வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை!

கோடிக்கணக்கில் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி ஒன்று இணையங்களில் வைரலாகி வருகின்றது.

உணவை கண்டதும் எறும்பை போல கோடிக்கணக்கில் மொய்க்கின்றது.

இது போன்ற காட்சிகளை நேரில் பார்ப்பது என்பது அரிது. இதனை பார்த்த சிலர் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளன.

குறித்த காட்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

amazing video

உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை

Posted by ராகவா லாரன்ஸ் on Khamis, 25 Julai 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *