உலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம்! ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை!

29.06.2019 கனடா டொரன்டோவில் நடைபெற்ற ஐ.பீ.சி தமிழா 2019 பிரம்மாண்ட நிகழ்வில் 1000 இற்கும் அதிகமான தமிழ் கலைஞர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

சுமார் 12000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றதும், உலகையே திரும்பிப் பார்க்கவைத்ததுமான அந்த வரலாற்று நிகழ்வின் சில பதிவுகள்:


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *