வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்தது..! சாவகச்சோியில் சம்பவம்!!

யாழ்.சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்த நிலையில் இருவர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக முதலில் வாய்த்தர்க்கமாக உருவாகி பின்னர் கைகலப்பிற்கு சென்று பின்னர் கத்திக்குத்தில் முடிந்திருக்கிறது.

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *