யாழ்.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் உயிரிழப்பு..!

யாழ்.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீர் சுகயீனமடைந்த அவர் கடந்த செவ்வாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *