யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனடா தூதுவர்!

இலங்கைக்கான கனடா தூதுவர் David McKinnon தலைமையிலான குழுவினர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இது குறித்து போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்த

இலங்கை்கான கனடா தூதுவர் தலைமையிலான குழவினர் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் மற்றும் தற்போதுள்ள கொரோனா நிலவம்

தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *