கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

இது ஒரு கொறோனாக் காலம்!

Canada (Grafton) இல் நேற்றுமுன்தினம் 26.09.2021 மாலை நடைபெற்ற தி௫மண நிகழ்வு இது ஒன்றுதான் நடக்காத குறையாக இருந்தது.

அதுவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற இரண்டு பெண்களின் திருமணம் ஐயர் முன்னின்று நடத்தின திருமணம்!


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *