யாழில் tiktok செய்த இளைஞரின் பரிதாப நிலை!

யாழ்மாவட்ட பொலிஸ்புலனாய்வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி TikTok சமூக வலயதளத்தில் வாளுடன் வைத்து tiktok செய்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சந்தேகநபரை சுன்னாகம் நாகம்மா வீதியில் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கைதான சந்தேகநபரும் வாளும் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் கைதானவர் சங்கானையை சேர்ந்த 19வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *