இன்றிரவு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 அளவில் விசேட உரையை ஆற்றவுள்ளார்.

நாடு முழுவதிலும் இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே அதுபற்றிய தெளிவுபடுத்தலை ஜனாதிபதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *