தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த உயர்மட்ட இராஜந்திரிகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை சந்தித்துள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உட்பட முன்னாள் எம்.பி மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *