ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி பதில்!

கல்வி மறுசீரமைப்பை அரசாங்கம் செய்ய முற்படுகையில் அதற்கெதிராக போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மாற்றுவழி யோசனையைச் சமர்ப்பிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது சரியா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடல் பற்றி விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 100 வீதம் அரச பல்கலைக்கழகங்களாக அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *