யாழில் அனாதரவான நிலையில் கிடந்த ஆணின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *