தோழர் டக்ளசுடன் இணைந்த யாழ். மாநகர மேயர் தோழர் மணிவண்ணன் அதிரடி நீக்கம்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய மேயரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன், டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilwin


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *