யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்புக்கோட்டை; சிக்கிய இளைஞர்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை- யார்க்கரு வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்று (21) முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *