அழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்களுடன் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இலங்கை பெண் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை லாஸ்லியா பெற்றுள்ளார்.

மேலும் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடிகர் ஆரி நடித்து வரும் படத்திலும் முன்னணி நடிகையாக கமிட்டாகி இருக்கிறார்.

சமீபத்தில் கூட Friendship படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் டிராக் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் தற்போது அழகிய புடவையில் தேவதை போல் இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

இதோ அந்த புகைப்படம்….