வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் உறவு! கொழும்பு சென்று வீடு திரும்பிய வவுனியா திரும்பியோருக்கு வழியில் நடந்த சோகம்!

கட்டுநாயக்க விமான நிலையம் சென்று, வவுனியா நோக்கி பயணித்த வான், நொச்சியாகம பகுதியில்விபத்துக்குள்ளாகியது.

அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த வான் பாலத்துடன் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது,

வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் கோவிலடியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *