தல60ல் அஜித் ரோல் என்ன? கதை பற்றி பரவும் புதிய தகவல்

நடிகர் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது தன் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். அந்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்.

இதில் தீரன் படம் போல அஜித் போலீசாக நடிக்கிறார் என கடந்த சில நாட்களாக செய்தி உலா வந்தது. அது பற்றி இன்னும் தெளிவான தகவல் இல்லாத நிலையில் தற்போது தல60 போலீஸ் படம் இல்லை, அரசியல் படம் என மற்றொரு தகவல் பரவி வருகிறது.

விஜய்யின் சர்க்கார் படத்தை தொடர்ந்து அஜித்தும் அரசியல் கதையில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *