ஆபாச வீடியோக்களில் இருந்து ஹீரோயின் செலக்ட் பண்ணேன் – ராம்கோபால் வர்மா சொன்ன சீக்ரெட்!

சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய திரைப்படங்களையும் இயக்குபவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அந்தவகையில் தற்போது ’கிளைமாக்ஸ்’ என்ற அடல்ட் ஹாரர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரொமான்ஸ், கிளுகிளுப்பு, த்ரில் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர், டீசர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் இன்று இரவு 9 மணிக்கு Shreyas ET என்ற ஆப்பில் ரிலீஸ் ஆகவுள்ளது. இது குறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அவரிடம் இப்படத்தை குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஹீரோயின் மியா மல்கோவா பற்றிய கூறிய அவர் ” நான் ஆபாச படங்கள் நிறைய பார்ப்பேன். அதில் மியா மல்கோவாவின் வீடியோவை தான் முதலில் பார்ப்பேன்.

பிறகு இந்த படத்திற்கு சரியாக அவர் பொருந்துவார் என்று எனக்கு தோன்றியது” என ஓப்பனாக கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *