யாழில் ஆதரவு இன்றி இருந்த பெண்மணிக்கு உதவிய பெண் இராணுவ சிப்பாய்!

இலங்கையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்துகொண்டே செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல ஏற்படுகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், கொரோனா தொற்று மக்களுக்கு பரவி விட கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.காங்கேசன் துறைமுக வழியில் ஆதரவும் இன்றி இருந்த பெண்மணிக்கு பெண் இராணுவச்சிப்பாய் ஒருவர் உணவு கொடுத்துள்ளார். இதனை மூகநூலில் சமூக ஆரவலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பெண் இராணுவச்சிப்பாயின் இந்த மனிதாபினமிக்க செயலுக்கு மூகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *