கொரோனா தொடர்பில் தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை தெரிந்து கொள்ளல் அல்லது தெளிவுபடுத்தல்களுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்க்கிழமை 8 மணி முதல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *