கணவருடன் பெரும் கோடீஸ்வரர் வீட்டில் கொண்டாட்டம்!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன்னை விட 10 குறைவான அமெரிக்க நாட்டு பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து ஹாலிவுட் சிட்டியில் செட்டிலாகிவிட்டார்.

ஹாலிவுட் படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் தன் கணவருடன் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்தியாவில் நேற்றும் இன்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவின் பெரும் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் ஹோலி கொண்டாட்டத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் பிரியங்கா தன் கணவர் நிக்ஜோன்ஸ் உடன் கலந்துகொண்டு ஆடி பாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் லைக் செய்துள்ளார்கள். அதாவது 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விரும்பியுள்ளார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *