யாழ். உரும்பிராயில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்.உரும்பிராயிலுள்ள வீடொன்றை இலக்கு வைத்து இனம்தெரியாத நபர்களால் நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *