யாழ் பல்கலைகழக மாணவா்கள் வளாகத்திற்குள் நுழைய தடை..!

இலங்கையின் 72 சுதந்திர தினத்தை யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம் காிநாளாக அறிவித்திருந்தது.

இந் நிலையில் யாழ்.பல்கலைகழகம் இன்று காலை பூட்டப்பட்டுள்ளது.

மேலும் மாணவா்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் மாணவா்கள் சுதந்திர தினத்தை காிநாளாக அறிவித்து பதாகைகளை அங்கு காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *