யாழில் ஜனாதிபதி- பிரதமரின் புகைப்படங்களுடன் வீதிக்கு இறங்கிய வியாபாரிகள்

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிட தொகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடம்போதுமானதாக இல்லை என கூறி வியாபாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Read more

கொழும்பு வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதித்த இருவர் மரணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இருவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Read more

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு திருமணம்! மணமகன் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர்

Read more

சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில்!

சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளை முதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

Read more

இந்தியத் தூதர் – சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தூதுவரின் கொழும்பிலுள்ள

Read more

பேலியகொடை சென்று திரும்பிய வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று (28) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read more

யாழ். கோப்பாயில் கொரோனா வைத்தியசாலை!

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும்

Read more

29. 10. 2020 இன்றைய இராசிப்பலன்

மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

Read more

யாழ்.கல்லுண்டாயில் கடல் நீரில் மிதந்த மக்கள் குடியிருப்பு

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கடல்நீர் தடுப்பணைகள் சேதமடைந்ததன் காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் சுமார் 87 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து! தாயும், மகனும் பரிதாபமாக பலி

கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றிரவு ஏழு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு

Read more