‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா??
பிரிட்டனில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான My Baggage.
வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான My Baggage. இதன் மூலம் வெளிநாடு வாழ் பிரிட்டன் மக்கள் தங்களுக்கு தேவையுள்ள நேரங்களில் நேரங்களில் தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்து கொள்ளலாம் என்கிறது அந்நிறுவனம்.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமான சப்ளை செய்கிறது. 500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை (இந்திய) ரூ.2,500.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.