செய்திகள்

யாழ்.கோட்டைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் இராணுவக் குழு.. (புகைப்படங்கள்) யாழ்.கோட்டைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் இராணுவக் குழு.. (புகைப்படங்கள்) கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று யாழ்.கோட்டைப் பகுதியை காண்பித்தனர்.

யாழ்.சிறைச்சாலையில் கைதி சாவு; சிறைச்சாலை உத்தியோகத்தர் பொலிஸில் சரண் யாழ்.சிறைச்சாலையில் கைதி சாவு; சிறைச்சாலை உத்தியோகத்தர் பொலிஸில் சரண் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு ஒருவர் சாவடைந்தமை தொடர்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கொன்சலிற்றாவின் மரணத்திற்கு காரணமான பாதிரிமார் தலைமறைவு:பொலிஸார் வலைவீச்சு கொன்சலிற்றாவின் மரணத்திற்கு காரணமான பாதிரிமார் தலைமறைவு:பொலிஸார் வலைவீச்சு கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேலதிக விசாரணைகளுக்கு உதவும் கொன்சலிற்றாவின் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்கு உதவும் கொன்சலிற்றாவின் தொலைபேசி யாழ்ப்பாண பொலிஸார் பிரேரணை ஒன்றினைத் தாக்கல் செய்து கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசியை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக பெற்றோரிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொன்சலிற்றாவின் மரணம் மூடிமறைக்க பாடுபடும் தரப்பினர்; சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு கொன்சலிற்றாவின் மரணம் மூடிமறைக்க பாடுபடும் தரப்பினர்; சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மூடிமறைக்கும் செயற்பாட்டில் பல்வேறு தாரப்பினர் முயன்று வருவதாக கொன்சலிற்றா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 யாழில் ஏழு பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் யாழில் ஏழு பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் யாழில் உள்ள ஏழு பேக்கரிகளில் மூன்று பேக்கரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு பேக்கரிகளுக்கும் மூவாயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதுடன்

யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் தந்தையார் சாட்சியம் மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் தந்தையார் சாட்சியம் என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.

 பயமாய் இருக்கு பாதர் எனக்கு குழிசை வாங்கித்தாங்கோ; கொன்சலிற்றாவின் தாயார் சாட்சியம் பயமாய் இருக்கு பாதர் எனக்கு குழிசை வாங்கித்தாங்கோ; கொன்சலிற்றாவின் தாயார் சாட்சியம் பயமாய் இருக்குது பாதர் எனக்கு குழிசை வாங்கி தாங்கோ என என் மகள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்ததை நான் என் காதால் கேட்டேன் என கொன்சலிற்றாவின் தாயார் மன்றில் சாட்சியம் அளித்தார்.

பேருந்தில் மோதி வயோதிபர் படுகாயம் பேருந்தில் மோதி வயோதிபர் படுகாயம் கொடிகாமம் நுணாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் இன்று (23) தெரிவித்தனர்

ஜெரோமியின் வழக்கு 12வரை ஒத்தி வைப்பு!! ஜெரோமியின் வழக்கு 12வரை ஒத்தி வைப்பு!! குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றவரை காணவில்லை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றவரை காணவில்லை யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை (16) சென்றவர் குடும்பஸ்தர், இன்னமும் வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்களினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“களுவாவாடிக்கு” வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் நேரில் விஜயம்! (படங்கள் இணைப்பு) “களுவாவாடிக்கு” வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் நேரில் விஜயம்! (படங்கள் இணைப்பு) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலைஞர்மடம், பனையடி எனப்படும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் முடிக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து படைத்தளம் அமைத்துள்ளதாக,

இந்தியா செல்லவில்லை வடக்கின் முதலமைச்சர் இந்தியா செல்லவில்லை வடக்கின் முதலமைச்சர் இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று இந்திய ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் அவற்றை முற்றாக மறுத்துள்ளன.

வடமாகாண உறுப்பினராக தவராசா இன்று பதவியேற்பு; கமலின் வெற்றிடத்தை நிரப்புகிறார் வடமாகாண உறுப்பினராக தவராசா இன்று பதவியேற்பு; கமலின் வெற்றிடத்தை நிரப்புகிறார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண சபையின் யாழ்.மாவட்ட உறுப்பினராக, கமலேந்திரனின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள சி.தவராசா,

'45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்' '45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்' பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுவரும் நிலையில்,

யாழ். கல்வி மாநாட்டுக்கு வர வெளிநாட்டினருக்குத் தடை யாழ். கல்வி மாநாட்டுக்கு வர வெளிநாட்டினருக்குத் தடை வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் இன்றும் நாளையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாநாடு இடம்பெறவுள்ளது.

மாதகல் நுணசை முருகன் ஆலயத்தில் இரதோற்வம் (படங்கள் ) மாதகல் நுணசை முருகன் ஆலயத்தில் இரதோற்வம் (படங்கள் ) மாதகல் நணைசை முருகன் ஆலய வருடாந்த இரதோற்சவம் புதுவருட தினமான கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கரணவாயில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்  ச.சுகிர்தன்மகளீர் அமைப்புக்கு உதவி(படங்கள் ) கரணவாயில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன்மகளீர் அமைப்புக்கு உதவி(படங்கள் ) கரணவாயில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மகளீர்களுடன் கடந்த (22) திங்கள் கரணவாய் கிழக்கு கிராம அபிவிருத்தி அமைப்பின் மகளீர் அமைப்பினை சந்தித்து கலந்துரையாடினார் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன்

வடக்குக்கான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் குறித்த பேச்சு ஆரம்பம் வடக்குக்கான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் குறித்த பேச்சு ஆரம்பம் நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு வடமாகாண கல்வி அபிவிருத்தி மாநாடு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் புதன்கிழமை (23), வியாழக்கிழமை (24) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக

previous123456789...419420next
News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz