உலகின் மிகப்பெரிய மார்பகம் கொண்டவர்: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு

ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னாள் ஏர் ஹோஸ்டரஸ் ஒருவர் மிகப்பெரிய மார்பகங்களை கொண்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆயினும் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மார்பகங்களின் அளவை குறைக்க அவர் முடிவு செய்துள்ளார்

முன்னாள் ஏர் ஹோஸ்ட்ரஸ் மற்றும் இந்நாள் மாடல் அழகியுமான 28 வயது மார்ட்டினா என்பவருக்கு இயற்கையிலேயே பெரிய மார்பகங்களாக இருந்தது. மேலும் அவர் அதற்கென தனி சிகிச்சை எடுத்ததால் நாளடைவில் அவரது மார்பகங்கள் பெரிதாகி கொண்டே போய் ஒரு கட்டத்தில் 32S என்ற அளவை பெற்றது.

இதனையடுத்து அவர் தன்னுடைய காதலருடன் அமெரிக்கா சென்று அங்கு மருத்துவர்களிடம் மார்பகத்தின் அளவை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது குறித்து ஆலோசித்துள்ளார். மார்ட்டினாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விரைவில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.