பின் சீட்டில் செக்ஸ் தம்பதி: கண்ட்ரோல் இழந்த டிரைவரால் விபத்து

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்த அயர்லந்து நாட்டு தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்தபோது பின்சீட்டில் ஆர்வத்தை அடக்க முடியாமல் செக்ஸ் உறவில் ஈடுபட்டனர்.

இந்த தம்பதிகளின் செக்ஸ் உறவை கண்ணாடி வழியே பார்த்து ரசித்து வந்த காரின் டிரைவர் திடீரென நிலைதடுமாறி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த 39 வயது நபர் ஜான்மேலன் உயிரிழந்தார். அவருடைய மனைவிக்கும் டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடும் காரில் தம்பதிகள் செக்ஸ் உறவில் இருந்தது சிசிடிவி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.