யாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி

எமது இணையத்தளத்தில் பெயரில் கள்ளமாக இன்னொரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் பலரது புகைப்படங்களைப் பிரசுரித்து தவறான செய்திகள் போட்டு அவர்களிடத்தில் கப்பம் பெற்றதுடன் எமது இணையத்தளத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனது வண்டவாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு குடும்பப் பெண். 

நோர்வேயில் வசிக்கும் குறித்த காவாலி இப் பெண்ணிக் கணவரையும் இப் பெண்ணையும் தரக்குறைவாக செய்தியிட்டதுடன் பணம் பறிக்கவும் முற்பட்டுள்ளான். சமூகப்பிறள்வுகள் தொடர்பாக அவதானத்தைச் செலுத்திய குறித்த பெண்ணின் கணவரை அச்சுறுத்தி அவரை அடிபணிய வைக்கவும் முற்பட்டான் குறித்த காவாலி. 

பெண்களின் புகைப்படங்களை முகப்புத்தகங்களில் இருந்து எடுத்து பெரும் சமூகச்சீர்கேடுகளைச் செய்து வந்த இந்தக் காவாலியை தட்டிக் கேட்க முற்பட்ட வசந்தரூபன் என்பவரின் மனைவியின் பேட்டி இதோ. தயவு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் தங்களுக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருந்தால் துணிவாக எதிர்த்து நில்லுங்கள். 

வீடியோவுக்கான நன்றி

thanapalasingam vasantharuban facebook

இவனது திருவிளையாடல்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது இந்த இணையத்தளம். இதில் அழுத்தி இவனது அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

http://newtamils.com/fullview.php?id=295742