13 லட்சத்தை 13 கோடியா மாற்ற நினைக்கு நோர்வே காவாலி!! வடமராட்சியில் நடப்பது என்ன?

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவனும் நோர்வேயில் வசித்துவருபவனும் போலி இணையத்தளத்தைப் பதிவு செய்து பலரை தவறான தகவல்கள் போட்டு அச்சுறுத்தி பணம் சம்பாதிப்பவனுமான காவாலி ஒருவன் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நடாத்திய நாடகம் இங்கு தரப்பட்டுள்ளது.

வடமராட்சியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமான முள்ளிப் பகுதியில் குறித்த நோர்வேக் காவாலி கிட்டத்தட்ட ஆயிரம் பரப்பு காணியை ஒரு பரப்பு சுமார் ஆயிரம் ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபா வரையான பணத்துக்கு கொள்வனவு செய்துவிட்டு அந்தக் காணியின் பெறுமதியை அதிகpரக்க செய்து அவற்றை கோடிக்கணக்கான ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு செய்யும் திருவிளையாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

வடமராட்சியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமான முள்ளிப் பகுதியில் குறித்த நோர்வேக் காவாலி கிட்டத்தட்ட ஆயிரம் பரப்பு காணியை ஒரு பரப்பு சுமார் ஆயிரம் ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபா வரையான பணத்துக்கு கொள்வனவு செய்துவிட்டு அந்தக் காணியின் பெறுமதியை அதிகரக்க செய்து அவற்றை கோடிக்கணக்கான ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு செய்யும் திருவிளையாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

குறித்த காவாலி தான் வாங்கிய காணியை அண்டிய பகுதியில் திருட்டுக்கள், மண் கடத்தல்கள் ,போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து அங்கு பொலிசாரைக் கொண்டு வந்து பொலிஸ் காவலரன் அமைப்பதற்காக பல முக்கியஸ்தர்களையும் தொடர்பு கொண்டதுடன் பலருக்கும் பெட்டிசன்கள் போட்டதால் அங்கு பொலிசாரால் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டது.  உண்மையில் பொலிசார் மக்களை பாதுகாக்கும் நல்ல எண்ணத்துடன் இருந்ததால் குறித்த பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டதாலே அக் காவலரணை நிறுவினர்.


இதே வேளை மண் கடத்தல் நடக்கும் பகுதி அதுவல்ல என்பதும் மண்கடத்தலைப் பொலிசார் தடுக்க வேணும் என்றால் மண் உள்ள பகுதிக்கு அண்மையில் காவல் அரண் அமைக்க வேண்டும் என்பதும் பொலிசாருக்கு தெரிந்த விடயமாகும். ஆனால் குறித்த பன்னாடையில் காணிக்கு அண்மையில் பொலிசாரை நிறுத்தி வைத்துவிட்டு மண் கடத்தல் என பம்மாத்து விடுகின்றான் குறித்த காவாலி. இதே வேளை குறித்த இடத்தில் காவல் புரியும் பொலிசார் வேறு பாதையினூடாக மண் கடத்துபவர்கள் செல்வதை அவதானித்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால்  இவனின் ஏமாற்று வேலையைப் பொலிசார் அறியவில்லை. அங்கு திருட்டுக்கள் சமூகவிரோத செயல்கள் அக் காவலரண் அமைப்பதால் தடுக்க முடியாது. ஏனெனில் அங்கு வேறு பாதைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஏராளமான வெளிகளும் உள்ளது. அப் பகுதி ஊடாகவே குறித்த சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு அங்கு பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்ட பின்னர்  அப்பகுதிக்கு மின்சாரம் இல்லை. பொலிசார் இருட்டினுள் இருக்கின்றார்கள் என மீண்டும் பலருடன் தொடர்பு கொண்டும் முறைப்பாடுகளை பல இடங்களுக்கும் அனுப்பியும் அவன் அப் பகுதிக்கு மின்சார இணைப்பைக் கொண்டு வந்தான்.

இவ்வாறு கொண்டு வந்தவுடன் தனது காணியின் பெறுமதி கூடிவிடும் என நினைத்ததுடன் பல கோடிரூபாவுக்கு காணியை விற்கலாம் என நினைத்தே இவ்வாறு யாரும் அற்ற தரவைக் காணிக்கு பாதுகாப்பாக பொலிசாரையும் நிறுத்தியுள்ளான். உண்மையில் அப்பகுதியில் பொலிசார் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் எத்தனையோ சமூகவிரோதச் செயல்கள், வாள் வெட்டு வன்முறைகள் நடக்கும் தற்போதய அவலத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவு ஆளணி வசதி இல்லாதிருந்தும் கூடிய வேலைப்பழுவுடன் பொறுப்பாகச் செயற்படும் காவால்துறையின் ஆளணியினர் இவ்வாறா இடத்தில் இவன் திட்டமிட்டபடி முடக்கி வைத்திருப்பது இவனது பொறுப்பற்ற நடவடிக்கையைக் காட்டுவதாக அப்பகுதி மக்களில் சிலர் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் யாழ்மாவட்ட நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேணும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவன் தனது காணி விலையேற்றத்தை அதிகரிப்பதற்காக நோர்வேயில் உள்ள ஊடக அமையத்துக்கு வந்த எரிக்கொல்ஹெமுடன் போட்டோவை எடுத்துவிட்டு அவருக்கு சிலை வைப்பதாக கூறி திருவிளையாடல்கள் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணியை விலைக்கு வாங்கி ஏமாறவேண்டாம் என அப்பகுதி மக்கள் பொதுமக்களையும் வெளிநாட்டில் உள்ள தமிழ் முதலீட்டாளர்களையும் கேட்டுள்ளனர். 

அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு இவன் தனது காணி தொடர்பாக அனுப்பிய வைபர் சற்றிங்குகள் இங்கு தரப்பட்டுள்ளன.

இதே வேளை குறித்த தரவைப் பகுதியில் எரிக்சொல்ஹேமுக்கு சிலை அமைக்க நினைத்தால் அது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவர் எனவும் அப்பகுதியில் அவருக்கு சிலை அமைத்து அவரை அவமானப்படுத்த முற்படுவாதாகவும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இவனது எரிக்சொல்ஹெயும் செய்தியைப் பார்த்து விட்டு அப்பகுதி முக்கியஸ்தர் எமக்கு அனுப்பியிருந்த வைபர் உரையாடல்கள்

இவனது எரிக்சொல்ஹெயும் செய்தியைப் பார்த்து விட்டு அப்பகுதி முக்கியஸ்தர் எமக்கு அனுப்பியிருந்த வைபர் உரையாடல்கள்

இவனது உறவினரான பிரகாஸ் என்பவன் 5 பொலிசாரை பாதுகாப்பதாக இவன் தெரிவித்துள்ளான். இலங்கை வரலாற்றில் பொதுமகன் ஒருவன் பொலிசாரைப் பாதுகாப்பது என்பது பொலிஸ் துறையை எவ்வளவு கேவலமாக நினைத்து செயற்பட்டுள்ளான் என அறியலாம்.

இவனது உறவினரான பிரகாஸ் என்பவன் 5 பொலிசாரை பாதுகாப்பதாக இவன் தெரிவித்துள்ளான். இலங்கை வரலாற்றில் பொதுமகன் ஒருவன் பொலிசாரைப் பாதுகாப்பது என்பது பொலிஸ் துறையை எவ்வளவு கேவலமாக நினைத்து செயற்பட்டுள்ளான் என அறியலாம்.

அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸ் நிலையம் கட்டுவதற்கு பணம் வழங்குமாறும் இல்லையேல் அவதூறான செய்திகளை வெளியிட வேண்டி வரும் எனவும் குறித்த நோர்வேக் காவாலி அச்சுறுத்தியுள்ளான்.

அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸ் நிலையம் கட்டுவதற்கு பணம் வழங்குமாறும் இல்லையேல் அவதூறான செய்திகளை வெளியிட வேண்டி வரும் எனவும் குறித்த நோர்வேக் காவாலி அச்சுறுத்தியுள்ளான்.

யாராவது ஏமாளி பணக்காரனின் தலையில் விற்று பலகோடி ரூபா சம்பாதிக்க முயலும் நோர்வேக் காவாலியின் எதுக்கும் பிரயோசனமில்லாத தரவைப் பகுதி

யாராவது ஏமாளி பணக்காரனின் தலையில் விற்று பலகோடி ரூபா சம்பாதிக்க முயலும் நோர்வேக் காவாலியின்  எதுக்கும் பிரயோசனமில்லாத தரவைப் பகுதி

அடுத்த நாடகமாக எரிக்சொல்ஹெமிற்கு சிலை வைப்பது போல் நடித்து அப்பகுதியை பிரபலமான பகுதியாக காட்டி பல முக்கியஸ்தர்களையும் அங்கு வரவழைக்க இவன் போட்ட திட்டம் இங்கு காட்டப்பட்டுள்ளது,

அடுத்த நாடகமாக எரிக்சொல்ஹெமிற்கு சிலை வைப்பது போல் நடித்து அப்பகுதியை பிரபலமான பகுதியாக காட்டி பல முக்கியஸ்தர்களையும் அங்கு வரவழைக்க இவன் போட்ட திட்டம் இங்கு காட்டப்பட்டுள்ளது,