நிர்பயா வழக்கில் ஒரு மிருகம் தப்பிவிட்டது - நடிகை கஸ்தூரி (வீடியோ)

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி வீடியோ மூலம் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி “ நீண்ட வருடங்களுக்கு பின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஆனால், மைனர் என்கிற காரணத்தை காட்டி ஒரு மிருகம் மட்டும் தப்பிவிட்டது” என கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...