மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் தூக்கு

நேற்றுக் காலை மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த31 வயது இளைஞரே வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.