தொகுப்பாளினி பிரியங்காவின் திறமையை மறைத்த பிரபல ரிவி... அரங்கமே அதிர்ந்த தருணம்

தொகுப்பாளினி பிரியங்கா என்றால் தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்... அந்த அளவிற்கு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார்.

சமீபத்தில் கூட நடிகர் கார்த்திக்கினை தனது நடிப்பினால் ஒரு நிமிடம் ஏமாற வைத்தது மட்டுமின்றி, தொகுப்பாளர் மா.கா.பா- வினை தனது காலையே பிடிக்க வைத்தவர் ஆவார்.

தற்போது அவருக்குள் மறைந்திருக்கும் திறமையினை வெளிக்கொண்டு வந்த அந்த அழகான தருணத்தினையே தற்போது காணப்போகிறோம். இப்படியொரு திறமையினை பிரபல தொலைக்காட்சி மறைத்தது ஏனோ?...