சூரியின் பரோட்டா கொமெடி ஞாபகம் இருக்கா மக்களே... என்ன ஒரு கெட்டிகாரத்தனம்!!

இன்றைக்கு இருக்கும் வேலை பளு மற்றும் சமூக வளைதளங்களின் வசதிகள் பெருகிவிட்டதால் அவரவர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

டப்ஸ்மாஷ் என்னும் ஒரு ஆப் வசதி வந்த நேரத்தில் இருந்து சினிமாவில் இருக்கும் பாடல்கள், பட காட்சிகள் என எல்லாவற்றையும் தங்கள் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திக்கின்றார்கள்.

அவ்வாறு இந்த காணொளியில் சூரியின் அல்டிமேட் கொமெடியான பரோட்டா சாப்பிடும் காட்சியை மிக கச்சிதமாக நடித்துள்ளார் ஒரு இளைஞன். அந்த காணொளி இதோ உங்களுக்காக.,