விஜய்யின் கிளீன் சேவ் கெட்டப்பிற்கு ஜோடி யார் தெரியுமா?

தெறியின் வெற்றிக்கு பின்னர் இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61 என அழைக்கப்படுகிறது.

விஜய் இதில் மூன்று தோற்றத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. இதில் அப்பா விஜய் கேரக்டருக்கு நித்யாமேனன் ஜோடியாக நடித்துள்ளார்.

அடுத்தாக சில நாட்களுக்கு முன்னர் விஜர் கிளீன் சேவ் செய்த புகைப்படம் ஒன்று வெளியானது. இது படத்தில் விஜயின் அடுத்த கெட்டப் எனவும் கூறப்பட்டது. இந்த கெட்டப்பிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கயுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.