பிரியாணி உருவான கதை தெரியுமா உங்களுக்கு? இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க!!

தமிழர்களின் பாரம்பர்ய உணவுகள் எத்தனையோ இருக்க, நம் உணர்வோடு கலந்த ஒன்றாகிவிட்டது பிரியாணி. கிராமங்களில்கூட ஏதாவது விசேஷம் என்றால், `பிரியாணி உண்டாப்பா?’ என்று கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

நகரங்களில் வீதிகள் தோறும் தெருவிளக்கு உண்டோ இல்லையோ, ஒரு பிரியாணிக் கடை இருப்பது கண்கூடு. `ஒன் ப்ளேட்’, `ஹாஃப் ப்ளேட்’, `குவார்ட்டர் ப்ளேட்’... என்பவை மெள்ள மெள்ள வழக்கொழிந்துகொண்டிருக்க, `ஒரு கிலோ பிரியாணி’, `பக்கெட் பிரியாணி’ என்றெல்லாம் அளவுகளிலும் மாற்றங்கள் தொடங்கிவிட்டன.

இப்படி பிரியாணி என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு விடயமாக மாறி விட்டது ஆனால் இந்த பிரியாணி எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா. இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.