இதில் யார் உண்மையான பிச்சைக்காரர்??? பசி என்று கேட்டவருக்கு நடந்த அவலம்

பணம் பெறுக பெறுக மனிதர்களிடத்தில் மனித நேயம் என்பது காணாமல் போய்விடுகிறது. தான் உண்டு தான் வேலை உண்டு என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகில் அதிகம். பணம் இருந்தாலும் யாருக்கும் உதவ முன் வருவதில்லை.

அவ்வாறு இங்கு ஒரு நபர் சாலையில் செல்பவர்களிடம் பசிக்கிறது உணவு வாங்கி தாருங்கள் என்று கேட்ட பொழுது ஒருவரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் ரோட்டோரம் அனாதையாக இருப்பவர்களின் போய் கேட்டவுடம் சற்றும் யோசிக்கலாம் தன்னிடம் இருக்கும் உணவை அளிக்கிறார்கள்.

இதுவே பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் உள்ள வித்யாசம். இந்த காணொளியில் யார் பிச்சைகாரன்? அனைத்தும் இருந்தும் கொடுக்க மறுப்பவர்களா?அல்லது தனது அடுத்தவேளை உணவை கூட தியாகம் செய்பவர்களா? நீங்களே சொல்லுங்கள்.