அண்ணாச்சியை மிரட்டி தலைதெறிக்க ஓடவிட்ட குட்டி பொண்ணு!! செம்ம கொமடி காட்சி!!

பொதுவாக குழந்தைகள் பேசும் மழலை வார்த்தைகள் ஒரு விதமான தனி அழகு தான். சரிவர பேச வரவில்லை என்றாலும் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அழகாக தான் இருக்கும்.

குழந்தைகள் எப்பொழுது என்ன பேசுவார்கள் என்று யாருக்கும் தெரியாது ! அவர்கள் பேசினாலே மகிழ்ச்சியாக இருக்கும் மேலும் பெரியவர்களை போல பேசினால் வேடிக்கையாகவே இருக்கும்.

அவ்வாறு இங்கு ஒரு சுட்டி பாப்பா சரவெடி மாதிரி பேசும் அழகை பாருங்கள். பெரியவர்கள் கூட இந்த பாப்பாவிடம் போட்டி போட்டு பேச முடியாது பருங்களே!!