ஒரு உண்மை சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய டிடி..! அரங்கத்தில் அரங்கேறிய சம்பவம்..

பிரபல டிவி  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி ஒரு நேர்காணலில் ஒரு உண்மை சம்பவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

உணவு தானம் உலகில் மிக உயர்ந்த தானம் என்று கூறுவர். பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தனி மனிதன் எடுத்த முயற்சி இன்று மிக பெரிய மரமாக படர்ந்துள்ளது.

நிச்சயம் இந்த முயற்சி பாராட்டபட வேண்டியது. இதற்கான வாய்ப்பை தொகுப்பாளினி டிடி வழங்கியது மட்டும் இல்லாமல் அவரையும் வாழ்த்தியுள்ளார்.

அது மட்டும் அல்ல இந்த நிகழ்வில் விருந்தினராக விஜய் சேதுபதி கலந்துக்கொண்டுள்ளதுடன் தனி மனிதனின் முயற்சியை அவரும் பாராட்டியுள்ளார்.