1000 கோழிகளை வைத்து தாத்தா செய்யும் அதிரடி சமையல்..இறுதி வரை பாருங்க!!

இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க உணவு என்றால் அது பாரம்பரிய உணவு வகை தான்.

தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியப்பது இந்த விடயத்தில் தான். நம் பாரம்பரிய உணவில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ளது. வெளிநாட்டிலும் கூட இந்த உணவுகளை தான் விரும்புகின்றார்கள்.

அவ்வாறு மண் மனம் மாறாத ஒரு கிராமத்து தாத்தா 1000 கோழிகளின் ஈரலை வைத்து அதிரடியாக சமைத்து காட்டுவதை இந்த காணொளியில் பாருங்கள்.