வடமராட்சி கொற்றாவத்தையில் கொடூரம்!! வீடுகளுக்குள் புகுந்து விளையாடிய வீணர்கள்

ஆவரங்கால் சிவன் கோயிலிக்கு சொந்தமான காணியில் இரண்டு குடும்பங்கள் இன்றைக்கு மூன்று தலைமுறையாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்கின்றனர். அந்த குடியில் ஒருவனாக 1988 நான் பிறந்தேன். குறித்த கிராமத்தின் விளையாட்டு மைதானம் தேவையின் நிமிர்த்தம் கோயிக்கு சொந்தமான காணியில் எம் குடும்ப குடியிருப்பின் அருகே காணியை கிராமமக்கள் எனது குடும்ப உறவுகளின் பங்களிப்புபுடன் குறித்த இடத்தில் றேஞ்சர்ஸ் வி.க மைதானம் உருவாகக்கப்பட்டது.1990 ஆண்டு காலப்பதியில் மைததான காணி குறித்த கொற்றாவத்தை கலைவாணி ச.சமூக நிலையத்தால் 99 வருடங்கள் குத்தகைக்கு எழுதப்பபட்டது.மைதானத்திற்கு அருகில் குடியேறவில்லை குடியிருந்த இடத்திற்கு அருகில் மைதானம் அமைக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் விளையாட்டு மைதானமும் அருகில் இருந்த குடியினரும் ஒற்றுமையாக இருந்தனர் 2000 காலப்பகுதியின் பின்னர் மைதானம் அருகில் இருந்த இரண்டு குடியில் ஒரு குடியினருடன் ஒரு சிலரின் சர்வாதிரிக நடத்தைகள் பேச்சின் காரணமாக சிறிய வாய்த்தகராறு நீதீமன்றம் வரைசென்றது. முரன்பாட்டுக்குரிய காலத்தில் மைதானத்துக்கு குத்தகைக்கு எழுதப்பட்ட காணி நிலையத்துக்கு சட்டபூர்வமாக எழுதப்பட்டது. சட்ட பூர்வமாக எழுதும்போது இவ்விடத்திலே இரண்டு குடியினர் பூர்வீகமாக இருப்பது மறைக்ப்பட்டதும் அதனை ஆவரங்கால் சிவன் கோயில் நிர்வாகத்தினர் அறியால் இருந்தமையோ கவலைக்குரியது ( மைதானம் உருவாக முன்னர் பல வருடங்கள் அக்காணியில் இரண்டு குடிகள் இருக்கின்ற பொழுது அவர்கள் வசிக்கின்ற இடத்தையும் நிலையதுக்கு சொந்தமாக்கி எழுதியமையே நிலையத்தின் வல்லமை) நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரம் நிலையத்துக்கு சொந்தமான காணியில் குறித்த ஒரு குடியினர் விளையாட்டு மைதானத்திற்கு இடையூறு என்று (கிராமத்துக்கு இடையூறல் )குறித்த குடியினர் அவ்விடத்தை விட்டு எழும்ப உத்தரவிடட்டது பின்னர் நிலையத்தினருடன் சில உறவுகள் இருப்பிடம் சம்மந்தமான சமரச பேச்சுக்ளின் திருப்தியின்மை காரணமாக மீண்டும் வழக்கு மேன்முறையிடு செய்யப்பட்டது அத்தீர்ப்பும் நிலையத்துக்கு சாதகமானது. எமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவில்லை.

இன்று சொந்த இடத்திற்காக எத்தனை.இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்ற வேளை பூர்வீகமாக வாழ்ந்த குடியினரை ஒரு சனசமூக நிலையம் எழுப்பி தெருவில் விட்ட கேவலமான சம்பவம் எனது கிராமத்தில் இச்சம்பவம் யாவும் பொதுவுடமை என்ற போர்வையினை போர்த்தி குறிப்பிட்ட சிலரின் ஏகாதியபத்தி எண்ணங்ஙகளுக்காகக அதிகாரங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட ....... சொல்ல வாய் கூசுகிறது.

எழுப்பப்பட்ட குடியினரால் கட்டப்பட்ட வீடானது எந்த ஒரு அரச மற்றும் வெளிநாட்டு உறவுகளின் உதவி இன்றி நாளந்தம் கூலிவெலைக்கு சென்று அதனை சேமித்து சேமிக்கப்பட்ட கட்டட பொருட்களின் உதவியுடன் படிப்படியாக இருப்தற்கு ஏற்றவாறு முழுமைப்படுத்தப்பட்ட மனை. நிலைய காணியில் அர்கள் குடியேறவில்லை அவர்கள் வாழ்ந்த காணியைத்தான் நிலையம் தனது பெயரில் எழுதியுள்ளது

15 வருடங்களாக வழக்கிற்கான செலவினை&; கூலி வேலை செய்து அதன் மூலம் வருகின்ற வருமானத்தின் மூலமே அணைத்து செலவுகளும் ஆனால் நிலையமோ புலம்பேர் உறவுகளின் 100 வீத பண உதவி சற்று சிந்தியுங்கள்

இருப்பதற்கு வீடில்லாம் தவிக்கின்ற மக்களுக்கு அரசாங்கமுமம் தனியார் நிறுவனம் மற்றும் தனிநபர்கள் வீட்டினை கட்டி கொடுக்கின்ற இக்காலப்பகுதியில் சமூக நல்லுறவை பேணவேண்டிய நிலையம்  ஒரு சிலரின் ஆண்மதிருப்த்திக்காக கிராமத்தில் வாழ்ந்த குடியினரை சொந்த மண்ணில் இருந்து எழுப்ப கிராம மக்கள் மெளனம் காப்பது கேலிக்குரியது. குறித்த குடியினர் இருப்பதால் கிராமத்தின் கல்வி பண்பாடு கலாச்சாரம்; பாதிப்படையுமா; ஒவ்வொரு உள்ளங்கிளில் இருந்து வருகின்ற கண்ணீர் நிச்சயம் அர்த்தமுளேள ஒன்றே புரிந்து கொள்ளுங்கள்

Thanks

Thevaraja Elavarash facebook

https://web.facebook.com/elavarasan.thevarasa/videos/1343869292347169/