நல்லுாரில் மாட்டு கள்ளன் அடிவாங்கியது ஏன்? மாட்டு உரிமையாளர் கூறுகின்றார் (Video)

பல மாடுகளை இழந்த எங்களுக்கு உள்ள வலி யாருக்குத் தெரியும். இந்த அயலில் உள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள் அவன் எப்படி சண்டித்தனம் பண்ணியவன் என்று. அவனுக்கு கண்டபடி அடிவிழாமல் நான்தான் தடுத்தேன். தங்களது மாடுகளைப் பறி கொடுத்தவர்களே தேடி வந்து இவனுக்கு அடித்தார்கள். வீடியோ