மாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்!

கடல் கரை ஓரமாக உள்ள பற்றை ஒன்றுக்குள் கேட்ட சலசலப்பால், அங்கே சென்ற சில இளைஞர்கள் யார் அங்கே வெளியே வாருங்கள் என்று கூற முதலில் வெளியே வந்த மாணவன் பின்னர் தனது காதலியை அப்படியே வெளியே இழுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார். இவை அனைத்தும் மோபைல் போன் கமராவில் பதிவான வீடியோ.

இது தான் இன்றைய நிலை. இலங்கையில் அனைத்து பாகங்களிலும் இப்படி தான் நடக்கிறது. நாடே கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது.