வல்வை ரேவடி கடற்கரை மைதானத்தில் விளையாட்டு போட்டிகள்!

யாழ். வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் புதிய அணைக்கட்டு, பூங்கா என்பன புதிதாக கட்டப்பட்டு 03 வருடங்கள் பூர்த்தி ஆனதை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன..

 நேற்று மாலை 0530 மணி அளவில் இப்போட்டிகள் ஆரம்பம் ஆகின. ஆரம்பமாகின. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான சில விளையாட்டுக்கள் ஆகியன தொடர்ந்து இடம்பெற்றன.