உறவு கொள்வதை லைவாக காட்டப்போவதாக கூறி அனைவரையும் அதிரவைத்த பிரபல நடிகை!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் கவிதா ராதேஷ்யாம் (31). பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் கன்னட  படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நள்ளிரவில் தான்  குடியிருக்கும் அபார்ட்மென்ட் மாடிப் பகுதிக்கு சென்று அவர் ரசிகர்களுக்கு பெரிஸ்கோப் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் தனது அபார்ட்மென்ட் மாடியில் தனது காதலருடன் உறவு கொள்வதை லைவாக பெரிஸ்கோப்பில் காட்டப் போவதாக  கவிதா அறிவித்துள்ளார். அதுவும் 7 நாட்கள் கழித்து லைவ் ஷோவாம். இதற்கு அவர் தரும் பதில் இனவாதம், தீவிரவாதம்,  பாகுபாடு என்று பல பிரச்சனைகளை சந்தித்து வரும் உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்க காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை  நிரூபிக்க உறவு கொள்வதை லைவாக காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீட்டில் பல குற்றங்கள் மற்றும் பாவங்கள் செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் எந்த வகையான பாவங்கள் என்பது நமக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.