கிளிநொச்சியில் கொட்டை நீக்கிய புலி செய்த திருவிளையாடல் (Photos)

குட்டிப் பிரபாகரன் என அழைக்கப்படும் கிளிநொச்சியில் குடி கொண்டிருக்கும் கொட்டை நீக்கிய புலியான சிறிதரன் எம்.பியின் இணையத்தளமான தமிழ்வின் இணையத்தளம் ரஜனிக்காந்தின் வருகையை வரவேற்று விசேட புலிகளின் அணி என்ற பெயரில் ஒரு அறிக்கையை தயார் செய்து தனது செய்தியில் போட்டுள்ளது. 


விசேட புலிகளின் அணி எங்கே பதுங்கியுள்ளது. அது கொட்டை நீக்கிய புலியா? அதனால்தான் அது விசேட புலியா?? தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து சிறிதரன் உட்பட இன்னும் எத்தனை பேர் பிழைப்பு நடாத்தப் போகின்றார்கள்?

 ரஜனிகாந் வந்திருந்தால் சிறிதரன் எம்.பி அவருக்குப் பக்கத்தில் நின்று சில வேளை பஞ்சு வசனம் பேசியிருப்பார். அதனால் அவர் குட்டிப் பிரபாகரனாக தொடர்ந்து  மக்கள் மத்தியி்ல் வலம்வந்திருப்பார். ஆனால் அவரின் ஆசையில் யாரோ மண் போட்டுவிட்டார்கள். தன்னை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவராக கொண்டுவருவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள சிறிதரனுக்கு ரஜனி வராது இருந்தால் பெரு நட்டமே......!!!

வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் அங்கஜனையும் இதற்குள் இழுத்துவிட்டார் சிறிதரன்.

வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் அங்கஜனையும் இதற்குள் இழுத்துவிட்டார் சிறிதரன்.